எமது நோக்கு
மக்களின் நலனுக்காக எமது நிறுவனத்தை செயலூக்கத்துடன் முன்ணனி வகித்து நடாத்தி செல்லல்
எமது பணிக்கூற்று
அறிவாற்றல்மிக்க பூரண பிரஜைகள் தொகுதியினரை உருவாக்குவதன் பொருட்டு நவீன முன்னெடுப்புக்களின் ஊடாக கல்வி செயற்பாடுகளை நடத்தி மாகாண மக்களின் விளையாட்டுத்திறன் மற்றும் ஆளுமை விருத்தி, தேசிய கலாசாரத்தினை கட்டியெழுப்புதல் இலக்கிய கலை அம்சங்களினூடாக சமூக மேம்பாடும் பொதுச் சேவையினை மேலும் செயற்பாடுடையதாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் உருவாக்க தகவல் தொழில்றுட்பத்தை ஆரம்பித்த நோக்கத்தை கொண்ட சகல தரப்பினரத பங்கபற்றலுடன் வேலைத்திட்ட வளங்களை செயற்படுத்தலும் மேற்பார்வை செய்தலும் எமது பணிக்கூற்று
எமது பிரதான பணிகள்
- மேல்மாகாணத்தின் மாணவ மாணவியரின் கல்வி அடைவு மட்டத்ததை உயர்நிலைக்கு கொண்டு வருவதற்கு அவசியமான நடவடிக்கைகளின் விருத்தி மாகாண பாடசாலைகளின் நிர்வாகம் பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக அவசியமான பங்களிப்பினை வழங்கல்.
- விளையாட்டுத்திறனை விருத்தி செய்யும் பொருட்டு சமூக ஒழுங்கமைப்பினை மேற்கொள்ளல், பயிச்சியும் அறிவுறுத்தலும் வழங்கல், விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி. விளையாட்டுப் போட்டிகள் விருத்தி. நிதிவசதிகள்
- மேல்மாகாண அதிகாரிகள் தகவல் தொழில் நுட்பத்தில் தன்னிறைவு அடைந்திட அவசியமான நடவடிக்கைகளின் விருத்தி, பாடசாலை மட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தினை உயர் நிலைக்கு கொண்டு செல்லல்.
- மேல்மாகாண சமூகத்தில் கலாசார மற்றும் கலை நடவடிக்கைகள் மேலும் வெற்றியடைய அவசியமான பங்களிப்புகள் கலை நிறுவங்கள் தொடபான அவசியமான பங்களிப்புகள்.
- மேல்மாகாணத்தின் இளைஞர் யுவதிகளை தலைமைத்துவத்தில் பூரணமாண சௌக்கிய தொகுதியினராக நியமித்திட அவசியமான பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்ளல்
2015 ஆம் ஆண்டில் மேல்மாகாண சபையின் கீழான இந்த அமைச்சில் மாகாண கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் கலை கலாசார நடவடிக்கைகளும் மற்றும் தகவல் நுட்ப அமைச்சு என்று பெயரிடப்பட்டதனால் கீழ் குறிப்பிடப்படும் நிறுவனங்களும் இந்த அமைச்சின் கீழ் செயற்படும்
எமது அனுமதிக்கப்பட்ட (நிர்வாகிகள்)
தொடர் இலக்கம் | பதவி | சேவை |
---|---|---|
1 | அமைச்சு செயலாளர் | இலங்கைநிர்வாகசேவை |
2 | உதவிசெயலாளர்(3) | இலங்கைநிர்வாகசேவை |
3 | கணக்காளர் | இலங்கைகணக்காளர் சேவை |
4 | உதவிதிட்டமிடல்பணிப்பளர்(3) | இலங்கை திட்டமிடல் சேவை |
5 | உதவிதிட்டமிடல்பணிப்பளர் (திணைக்களம்) | இலங்கை திட்டமிடல்சேவை |
6 | உதவி பணிப்பாளர்(கல்வி) | இலங்கைகல்விநிர்வாகசேவை |
7 | முகாமைத்துவ நிர்வாக அதிகாரி | உதவி முகாமைத்துவசேவை (அதி உயர்) |
அமைச்சின் விடயக் கடமைகளுக்குரித்தான நிறுவனங்களும் பிரிவு இணைப்புகளும் அமைச்சின் இலக்கினை நிறைவேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல். அந்த வகையில்