2025 / 2026 ஆம் ஆண்டிற்காக மேல் மாகாணத்தில் கலை மற்றும் பண்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான வளமிக்க நபர்களின் பதிவு.

2025.07.11 தேதிக்கு முன்னர், கீழ்காணும் முகவரிக்கு
பதிவுத்தபால் மூலமாக, மின்னஞ்சல் (minculturalwp@gmail.com) மூலம், அல்லது
அமைச்சின் பண்பாட்டு பிரிவிற்கு நேரிலாக கையளித்து வழங்கலாம்:

செயலாளர்,
மேல் மாகாண கல்வி, பண்பாடு மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு,
எண் 204, 2வது மாடி, புதிய மாகாண சபை அலுவலக வளாகம்,
டென்சில் கொப்பெகடுவ மாவத்தை, பத்தரமுல்ல.

All Rights Reserved. © 2017 Education Ministry (W. P.) - Last Modified On Jul 3, 2025 @ 10:39 pm – Designed By ITRDA