மேல் மாகாண கல்வி, கலாச்சார மற்றும் கலைகள் விவகார, விளையாட்டு மற்றும் இளையோர் விவகார மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் பாடல்கள் நிகழ்வு – 2024.12.27
மேல் மாகாண கல்வி, கலாச்சார மற்றும் கலைகள் விவகார, விளையாட்டு மற்றும் இளையோர் விவகார மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் பாடல்கள் நிகழ்வு 2024.12.27 அன்று பி.ப.1.00 மணிக்கு மேல் மாகாண சபை வளாகத்தின் பிரதான நுளைவு மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.