எமது நோக்கு

மக்களின் நலனுக்காக எமது நிறுவனத்தை செயலூக்கத்துடன் முன்ணனி வகித்து நடாத்தி செல்லல்

எமது பணிக்கூற்று

அறிவாற்றல்மிக்க பூரண பிரஜைகள் தொகுதியினரை உருவாக்குவதன் பொருட்டு நவீன முன்னெடுப்புக்களின் ஊடாக கல்வி செயற்பாடுகளை நடhத்தி மாகாண மக்களின் விளையாட்டுத்திறன் மற்றும் ஆளுமை விருத்திஇ தேசிய கலாசாரத்தினை கட்டியெழுப்புதல் இலக்கிய கலை அம்சங்களினூடாக சமூக மேம்பாடும் பொதுச் சேவையினை மேலும் செயற்பாடுடையதாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் உருவாக்க தகவல் தொழில்நுட்பத்தை ஆரம்பித்த நோக்கத்தை கொண்ட சகல தரப்பினரது பங்கபற்றலுடன் வேலைத்திட்டங்களை செயற்படுத்தலும் மேற்பார்வை செய்தலும் எமது பணிக்கூற்று