திரு. I.G.I.T. ரத்நாயக

உதவி செயலாளர்

இலங்கை நிர்வாக சேவை தரம் -111

பொறுப்பான பணிகள்

  1. மேல்மாகாண விளையாட்டுப் பணிப்பாளருக்குரிய சகல செயற்பாடுகளும்
  1. கலாச்சார விடயங்களுக்குரிய கடமைப் பொறுப்புக்கள்
  1. மேல்மாகாண கல்வி, விளையாட்டும் இளைஞர் விவகாரங்களும் கலை கலாசார விடயங்களும் தகவல் தொழில் நுட்ப அமைச்சின் வழமையான நடவடிக்கைகளும்
  1. ஆலோசனை செயற்குழுவின் நடவடிக்கைகளும் அதற்குரிய செயற்பாடுகளும்
  1. பொதுமக்களின் குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பான நடவடிக்கைகள்
  1. பாராளுமன்றம் மற்றும் மாகாணசபை வினாக்களுக்குரிய சகல செயற்பாடுகளும்
  1. ஊடகப் பிவுக்கு உரித்தான நடவடிக்கை மற்றும் அமைச்சின் நடவடிக்கை தொடர்பாக ஊடக நிறுவனங்களுக்கு விளக்கமளித்தல்