உதவிக் கல்விப் பணிப்பாளர்

A.A.D.H.C. விஜயதுங்க அவர்கள்

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் -III

கடமைப் பொறுப்புக்கள்

  1. மேல் மாகாணத்தின் அதிபர்கள் மற்றும் கல்வித் திணைக்களத்தின் தலைமைத்துவ அதிகாரிகளின் நியமனம்,
  1. வருடாந்த மாகாண ஆசிரியர் இடமாற்றத்திற்கு உரிய சிபார்சுகளை பெற்றுக்கொடுத்தலும் உள்ளீர்ப்புச் செய்தலும்
  1. தேசிய பாடசாலைகள் தொடர்பான இணைப்பு நடவடிக்கைகள்.
  1. கல்வித்துறைக்குரிய நிறுவனங்களை தொடர்புபடுத்தும் நடவடிக்கைகள்.
  1. பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் போது மேல்மாகாண கல்வி அமைச்சரின் அறிவுரையும் வழிகாட்டல் தொடர்பாக மேல்மாகாண கல்விச் பணிப்பாளருக்கு விளக்கமளித்தலும் அமைச்சரை தொடர்புபடுத்தலும்.