உதவி செயலாளர்

திருமதி. U.W.T.U. ராஜகருனா அவர்கள்

இலங்கை நிர்வாக சேவை தரம் -111

கடமைப் பொறுப்புக்கள்

  1. மேல் மாகாண கல்விப் பிரிவுக்குட்பட்ட சகல நிறுவனங்களினதும் இலங்கை சேவை சார்ந்த அனைத்து அதிகாரிகளின் நிறுவன மற்றும் நிர்வாக முகாமைத்துவ விடயங்கள் தொடர்பான சிபார்சுகளை செய்தல்.
  1. கல்வித்துறை சார்ந்த முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் செயற்குழு, விழிப்பு செயற்குழு, மற்றும் பாராளுமன்றத்தின் வினாக்களுக்கு கீழான புகார்கள் தொடர்பாக பதில் வரைதலும் செயலாளரின் அனுமதிக்கான முன்வைப்பும்
  1. பாடசாலை நிலம் தொடர்பான கடமைகள்