2012 ஆம் ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்குரிய போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு 2016 நவம்பர் 07ஆம் திகதி விஞ்ஞான தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி கௌரவ அமைச்சர் திரு. சுசில் பிரேமஜயந்த  தலைமையிலும் மேல்மாகாண கல்வி கலை கலாசார நடவடிக்ககைகள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் அத்துடன் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான கௌரவ அமைச்சர் திரு.றஞ்சித் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மேல்மாகாண அழகியல் நிறுவகத்தில் பி.ப.2.00 மணிக்கு நடைபெறும்.